உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அமைச்சுப்பணியாளர்கள் மனு

அமைச்சுப்பணியாளர்கள் மனு

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சு பணியாளர் சங்கம் சார்பில் பணி அழுத்தத்தால் எமிஸ் பதிவேற்றத்தை புறக்கணிப்பது, ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவது பி.எட்., படித்தவர்களுக்கு 2 சதவீத பதவி உயர்வு, 2023ம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களை பவானிசாகர் அடிப்படை பயிற்சிக்கு அனுப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.இ.ஓ., அமுதாவிடம் மனு அளித்தனர்.மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். செயலாளர் தீபகாமாட்சி, பொருளாளர் கமலஸ்ரீதேவி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை