உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்

விருதுநகர் : விருதுநகர் ஏ.என்.டி., அறக்கட்டளை சார்பில் ஐலாண்ட் ஆப் ஹோப் ஆதரவற்ற பெண் குழந்தைகள் காப்பகத்தின் குழந்தைகளுக்கு அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமையில் தம்பதி ஆஸ்டின் சுதாகர் - நாடியா செல்லம், தங்கள் குழந்தைகளின் பிறந்தநாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ