உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெடி விபத்தில் பலி குடும்பத்தினருக்கு நிவாரணம்

வெடி விபத்தில் பலி குடும்பத்தினருக்கு நிவாரணம்

காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூர் கல்குவாரியில் வெடிமருந்து குடோனில் நடந்த வெடி விபத்தில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா டி. புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரிய துரை, செந்தட்டியாபுரம் அருகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி பலியாகினர். அவர்களது குடும்பத்தினருக்கு குவாரி உரிமையாளர்கள் சார்பாக தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை