மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீமுரளிதர சுவாமி பிரார்த்தனை மையத்தில் மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் ஸ்லோகம், பாட்டு, கலை ஆகிய பாரம்பரியமிக்க கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் நுாறு மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மைய பொறுப்பாளர் வெங்கடேஷ் குமார் செய்தார்.
3 hour(s) ago
3 hour(s) ago