மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 hour(s) ago
சிவகாசி : சிவகாசி சான் ஹாக்கி அகாடமி சார்பில் ஹாக்கி மைதானத்தில் பாக்கெட் உணவுகளினால் ஏற்படும் பாதிப்பு குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது. மேயர் சங்கீதா தலைமை வகித்து துவக்கி வைத்தார். சென்னை, புதுச்சேரி, மதுரை, சிவகங்கை, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.. ஏற்பாடுகளை ஹாக்கி பயிற்சியாளர் நாகராஜ் செய்தார்.
3 hour(s) ago
3 hour(s) ago