உள்ளூர் செய்திகள்

மாணவர் தற்கொலை

விருதுநகர்:விருதுநகர் அருகே சூலக்கரை சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சரவணன் 14. 8ம் வகுப்பு படித்தார். ஏப்.11 மதியம் 2:45 மணிக்கு கேம்ஸ் விளையாட அக்கா டேப்லெட்டை தராததால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். கோடை விடுமுறையில் மாணவர்கள் டேப்லெட், அலைபேசி கேம்ஸ்க்கு அடிமையாகி பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க அவர்களுடன் பெற்றோர் மனம் விட்டு பேசுவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !