உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அடைக்கலம் கொடுத்தவர் கைது

அடைக்கலம் கொடுத்தவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிவகாசி தாலுகா கிருஷ்ணம நாயக்கன்பட்டியை சேர்ந்த இறைச்சி கடைக்காரர் பிரசாந்த், 28, ஜூன் 16 ல் கிருஷ்ணன்கோவிலில் வெட்டிகொலை செய்யப்பட்டார்.இதில் அவரது மனைவியின் உறவினர்களான கண்ணன், முத்துக்குமார், சதீஷ்குமார் அவர்களின் நண்பர் ராமகிருஷ்ணன் ஆகிய 4 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.இந்நிலையில் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த விருதுநகர் அருகே மூளிப்பட்டி தவசி லிங்கபுரத்தை சேர்ந்த பிரபாகரனையும், 26, கிருஷ்ணன்கோவில் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை