உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீப்பிடித்துபெண் பலி

தீப்பிடித்துபெண் பலி

நரிக்குடி: நரிக்குடி மறையூரைச் சேர்ந்தவர் காளியம்மா 62. அங்குள்ள மாரியம்மன் கோயிலில் விளக்கு ஏற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது. உடல் முழுதும் எரிந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ