உள்ளூர் செய்திகள்

சிறுமி காயம்

விருதுநகர்: மூளிப்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 6 வயது சிறுமி, தாய் முத்துமாரியுடன் கடைக்கு செல்வதற்காக ஆமத்துார் - மூளிப்பட்டி ரோட்டை கடக்க முயன்ற போது அவ்வழியே டூவீலரில் வந்தவர் மோதியதில் சிறுமி காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவனமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை