உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு திரி பதுக்கியவர் கைது

பட்டாசு திரி பதுக்கியவர் கைது

விருதுநகர்: திருத்தங்கல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அருண்சந்திர மோகன் 28. இவர் ஜூலை 20 மதியம் 12:00 மணிக்கு ஏ.மீனாட்சிபுரம் பகுதியில் மிஷின் திரி 20 கட்டுகள் பதுக்கி வைத்திருந்ததை ஆமத்துார் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ