மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
6 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
6 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கைகாட்டி கோயில் பஜாரில் ஸ்டேஷனரி கடை நடத்தி வந்தவர் அரசபோத்தி, 57, இவரது கடையில் நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு தீ பிடித்து எரிந்தது.கடையில் இருந்த கல்லாப்பெட்டி கழிவு நீர் வாறுகாலில் கிடந்தது. அதிலிருந்த ரூ. 6 ஆயிரம் திருடப்பட்டது. அப்பகுதியில் இருந்த சி.சி.டிவியில் 2 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணையில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோகுல், 31, என்பவரை கைது செய்தனர்.பெரும்பள்சேரி தெருவை சேர்ந்த கோட்டை காளி என்பவரை தேடி வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago