உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கஞ்சா விற்பனை; 2 பேர் கைது

 கஞ்சா விற்பனை; 2 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: நத்தம் பட்டி எஸ்.ஐ. உதயசூரியன் நேற்று முன்தினம் இரவு அழகாபுரி அருகே வாகன சோதனை செய்யும் போது, டூவீலரில் வந்த வத்திராயிருப்பு போத்திராஜ் 29, முருகேசன் 29 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது மதுரையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வத்திராயிருப்பு பகுதியில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1.9 கிலோ கஞ்சா, விற்பனை பணம் ரூ. 24 ஆயிரம், டூவீலரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை