உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 21 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

21 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

ராஜபாளையம்: ராஜபாளையம் காமராஜ் நகரில் லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு மக்கள் புகார் அளித்தனர். ரேஷன் தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் அங்கு சோதனை செய்தபோது லோடு வேனில் இருந்து 3 பேர் தப்பி ஓடினர். வேனில் இருந்த 1050 கிலோ ரேஷன் அரிசியையும் ,வேனையும் பறிமுதல் செய்தனர். கடத்தியவர்களை ராஜபாளையம் வடக்கு போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை