உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரூ.8 லட்சம் பறிமுதல்

ரூ.8 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்ப வந்த வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.8 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ராஜபாளையம் மதுரை ரோட்டில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பும் வாகனத்தை சோதனை செய்ததில் ரூ.8 லட்சம் பணம் இருந்தது.பணத்திற்கு ஆவணம் முறையாக இல்லை எனக் கூறி வருவாய் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ