உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விருதுநகர்: விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் தொழில்நுட்பக் கல்லுாரியில் 1997 - 2000ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடந்தது. இதில் தங்களின் குடும்பத்தினருடன் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். 25 ஆண்டுகள் கடந்த வெள்ளி விழாவில் கல்லுாரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வி.எஸ்.வி.என்., 2கே என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி