உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அஞ்சிறைத் தும்பி இலக்கிய வட்டம்

அஞ்சிறைத் தும்பி இலக்கிய வட்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட மைய நுாலகத்தில் அஞ்சிறைத் தும்பி இலக்கிய வட்டம் சார்பில் வாசகர்களுக்கான மாதாந்திர கூட்டம் தலைமை நுாலகர் செந்தில் குமார் தலைமையில் நடந்தது.வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் காவேரி முன்னிலை வகித்தார். எழுத்தாளர் பரத்ராஜா, மூக்கு எனும் சிறுகதை நுால் பற்றிய ஆய்வுரை வழங்கினார்.கே.வி.எஸ்., சி.பி.எஸ்.இ., பள்ளி ஆங்கில ஆசிரியர் சகாய மனோ பிரின்சி கவிதை நடையில் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை