மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
5 hour(s) ago
உரிமம் பெற்ற கடைகளில் விதை வாங்க அறிவுரை
5 hour(s) ago
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய காமராஜர் பூங்கா
5 hour(s) ago
பட்டாசு ஆலை தீ விபத்தில் காயமடைந்தவர் பலி
5 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தேர்தலுக்கு சட்டசபை தொகுதி வாரியாக அத்தியாவசியப் பணிகளின் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அஞ்சல் ஓட்டுப்பதிவிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக விண்ணப்பிப்பவர் விருதுநகர் லோக்சபா தொகுதி அடங்கிய சட்டசபை பகுதிகளில் வாக்காளராக இருக்க வேண்டும்.ஏப். 19ல் விண்ணப்பதாரர் அலுவலகப் பணியில் ஈடுபடுவார், அதனால் ஓட்டுச்சாவடியில் ஓட்டுபதிவு செய்ய முடியாது என்பதற்கு துறையின் பொறுப்பு அலுவலரிடம் படிவம் 12 டி பாகம் 2 ல் சான்றிதழ் பெற்று மார்ச் 25 க்குள் விருதுநகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஜெயசீலனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago