உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பறிமுதல் டூவீலர்கள் ஏலம்

பறிமுதல் டூவீலர்கள் ஏலம்

விருதுநகர்: விருதுநகர் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசாரால் பல்வேறு ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 9 டூவீலர்கள் டிச.27ல் ஏலம் விடப்படுகிறது. அன்று காலை 11:00 முதல் மாலை 5:00 மணிக்குள் விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி முல்லைத் தெருவில் உள்ள அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி