உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

சாத்துார்: சாத்துாரில் சைபர் குற்றத்தை தடுப்பது, சி.சி.டி.வி. கேமராவின் அவசியம் பற்றி விழிப்புணர்வு முகாம் நடந்தது.டி.எஸ்.பி நாகராஜன் தலைமை வகித்து பேசியதாவது: அனைத்து கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட வேண்டும்.சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீசில் உடனடியாக புகார் செய்ய வேண்டும் என்றார். இன்ஸ்பெக்டர் கமல் முன்னிலை வகித்தார். வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள், பிரதிநிதிகள், வியாபாரிகள் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை