உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர போக்குவரத்து போலீஸ் ,தென்னிந்திய நுகர்வோர், மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு இணைந்து டூ வீலர் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியது.ஏ.எஸ். பி., மதிவாணன் துவக்கி வைத்தார். போலீசார் ,பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் டிராபிக் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை