உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர்; விருதுநகரில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார். காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது படத்திற்கு கலெக்டர் மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை