உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலில் நுாறு சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ்கள், அனைத்து அரசு வாகனங்களிலும் என் வாக்கு விற்பனைக்கு அல்ல 'என்ற ஸ்டிக்கரை கலெக்டர் ஜெயசீலன் ஓட்டி விழிப்புணர்வை துவக்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ