உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆர்ச் அமைக்க பூமிபூஜை

ஆர்ச் அமைக்க பூமிபூஜை

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் கீழரத வீதியில் இருந்து ஆண்டாள் கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில், 25 அடி உயர ஆர்ச் அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்தகால் நட்டனர். விழாவில் அறங்காவலர் மனோகரன், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையர் இளங்கோவன், செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை