பா.ஜ., கருத்தரங்கம்
சாத்துார்: சாத்துார் படந்தால் பா.ஜா ., சார்பில் கருத்தரங்கம் நடந்தது.50 வது ஆண்டு எமர்ஜென்சி கால கருப்பு பக்கங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சட்டசபை அமைப்பாளர் மாரி கண்ணு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சரவணத்துரை ராஜா பேசினார். மண்டல நிர்வாகிகள் சாத்துார் நகரத் தலைவர் பொன்ராஜ் ,ஜெய்கணேஷ், வெங்கடேஷ், மாரிச்செல்வம் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.