மேலும் செய்திகள்
21 கிலோ கஞ்சா பறிமுதல்
17-Oct-2025
விருதுநகர்: ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12665) நேற்று அதிகாலை 5:30 மணிக்கு விருது நகர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. இதில் போலீஸ் ஏட்டுக்கள் அய்யாசாமி, பொன் தனசேகரன் ஆகியோர் எஸ்.7 பெட்டியில் சோதனை செய்தனர். அங்கு கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை செய்த போது அதில் 9கி கஞ்சா இருப்பது தெரிந்தது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Oct-2025