உள்ளூர் செய்திகள்

302 பேர் மீது வழக்கு

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பொது அமைதியை குலைக்கும் வகையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிர்வாகிகள் குணசேகரன், முத்தையா, வைரமுத்து, கருப்பையா உள்பட 302 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ