உள்ளூர் செய்திகள்

கேஷியர் மாயம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அழகாபுரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 36, இவர் பந்தல்குடியில் உள்ள ராம்கோ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் கேஷியராக உள்ளார். 3 நாட்களுக்கு முன்பு தன் மனைவி மகாலட்சுமியிடம், பள்ளி வேலை சம்பந்தமாக ஆர்.ஆர்., நகர் வரை செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை