மேலும் செய்திகள்
ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
11-Dec-2024
விருதுநகர்: விருதுநகரில் தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஊர்வலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்தது.இதில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, ஆலோசகர் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி ராஜ், ராஜ்குமார், பால சுப்பிரமணியன், நிதி காப்பாளர் விக்னேஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
11-Dec-2024