உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முதல்வர் மருந்தகங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

முதல்வர் மருந்தகங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு: முதல்வர் பொதுப்பெயர் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் துவங்கப்படும் என தெரிவித்தார்.இந்த முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarunthagam.tn.gov.inஎன்ற இணையதளம் நவ. 30 வரை விண்ணப்பிக்கலாம். தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ