உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆய்வு

சாத்துார் : வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முத்தாண்டியாபுரத்தில் ரூ 1.50 லட்சம் மதிப்பில் வீடுகள் சீரமைக்கும் பணியையும், சங்கரக்கோட்டையில் மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ 15.55 லட்சம்மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணியையும், ஏழாயிரம் பண்ணையில் ரூ 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் இல்லம் வீடு கட்டும் பணியையும்,அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி