மேலும் செய்திகள்
'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்
25-May-2025
விருதுநகர்; நான் முதல்வன் திட்டத்தின் கல்லுாரி கனவு நிகழ்வின் மூலம் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி , இலுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் அஜய்குமார்.இவர் லாரி டிரைவர் மகன், என்.ஐ.டி., ரூர்கேலாவில் உலோகப் பொறியியல் படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். மாணவரை நேரில் அழைத்து பாராட்டி கலெக்டர் ஜெயசீலன் தனது விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.5000 வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
25-May-2025