உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் காங்., சார்பில் கட்சி தலைவர்கள் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஜவகர் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன் சக்தி மோகன், நகராட்சி கவுன்சிலர் ஏ.டி சங்கர்கணேஷ், நகர, வட்டாரநிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நகர் காங்., தலைவர் ஆர். சங்கர் கணேஷ் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை