உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். முதல்வர் அல்கா சர்மா வரவேற்றார். கே.எம்.சி.எச். பிசியோதெரபி டாக்டர் ஜோதி பிரசன்னா பட்டங்களை வழங்கி பேசினார். பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்