மேலும் செய்திகள்
வாகன காப்பகத்தில் தீ 7 கார்கள் சேதம்
02-Nov-2026
விருதுநகர்: விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ஜெபஸ்டி 47. இவர் இன்று (நவ.,4) காலை சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கேஸ் காலியானதால் வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரை அடுப்பில் பொருத்தினர். காலை 6:45 மணிக்கு ரெகுலேட்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவால் தீப்பிடித்து சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் ஜெபஸ்டி காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த மற்றவர்கள் காயம் இன்றி வெளியேறினர். தீயணைப்புத்துறையினர் ு தீயை அணைத்தனர். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Nov-2026