உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: நரிக்குடி மறையூரில் குடிநீர் குழாய் பழுதுக்கு ஊரக பொறியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் குருநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜகோபாலன் பேசினார். 11 ஒன்றிய அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை