உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரி அடிவாரத்தில் பக்தர் உயிரிழப்பு

சதுரகிரி அடிவாரத்தில் பக்தர் உயிரிழப்பு

வத்திராயிருப்பு: வேலூர் மாவட்டம் சின்னவள்ளி மலையை சேர்ந்தவர் பாக்யராஜ்சாமி 75, இவர் ஜூலை 7 காலை தாணிப்பாறை அடிவாரத்தில் தங்கி இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வி.ஏ.ஓ.சித்திக் அலி புகாரில் வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !