மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்:
10 hour(s) ago
இன்று (செப்.10) மின்தடை
10 hour(s) ago
நன்னெறிக் கல்வி பாடவேளையில் வாழ்வியல் திறன்கள் கற்பிப்பு
10 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்:சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் ஜெயராமன் 60, இவர் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தனது நண்பருடன் வந்திருந்தார். தாணிப்பாறையிலிருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் பச்சரிசி பாறை என்ற இடத்தில் காலை 11:00 மணியளவில் நடந்து செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டுஉயிரிழந்தார்.அவரது உடல் உசிலம்பட்டி அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago