உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்பு

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்பு

விருதுநகர்: விருதுநகரில் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் சந்தைப்படுத்துவது தொடர்பாக ஆர்வமுள்ள உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.மாவட்ட நிர்வாத்தின் சிறப்பு முயற்சியால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயார் செய்யும் பொருட்களை டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் சந்தைப்படுத்துவது தொடர்பாக ஆர்வமுள்ள 110 பேர் தேர்வு செய்யப்பட்டு பிராண்டிங், மீடியா புரொடக்ஷன் பயிற்சி தனியார் நிறுவனம் மூலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து அளிக்கப்பட்டது.இப்பயிற்சி மூலம் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி வாழ்வதாரத்தை பெருக்க வழி வகை செய்யப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ