உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

காரியாபட்டி: காரியாபட்டியில் பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட்டு, அரசு நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மயமாக்கல் நடைமுறைக்கு வந்தால் ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரம், தொழில் சார்ந்த எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என கவலை தெரிவித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பி, அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ