உள்ளூர் செய்திகள்

நீரில் மூழ்கி பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே ரோசல்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாண்டி 50. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு பேராலி ரோட்டிற்கு அருகே ஊரணியில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியானார். இவரின் உடலை தீயணைப்புத்துறையினர் தேடி இரவு 8:00 மணிக்கு மீட்டனர். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை