மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த பெண் மீட்பு
28-Sep-2025
நரிக்குடி,: நரிக்குடி ஆதித்தநேந்தலை சேர்ந்த இருளாயி 70, மகள் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை ஊரை ஒட்டி 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் வீரர்கள் மூதாட்டியை அரை மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.
28-Sep-2025