உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்; ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி விருதுநகரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்ட தலைவர் கனகராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சந்திரன், திட்ட செயலாளர் ராஜாராம் பேசினர். நிர்வாகிகள் வேல்முருகன், காளைப்பாண்டியன், ராதா ருக்மணி, பாலசுப்ரமணியன் பங்கேற்றனர். திட்ட பொருளாளர் சுகுமார் நன்றிக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை