மேலும் செய்திகள்
பட்டாசு தயாரிப்பு :6 பேர் கைது
3 hour(s) ago
எஸ்.பி.ஆய்வு
3 hour(s) ago
ரூ. 20 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
4 hour(s) ago
திருச்சுழி குண்டாற்றில் ஆடி தபசு
4 hour(s) ago
விருதுநகர், - விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி மாணவர் சேவை மையம், மதுரை என்.எம்.எஸ்., ராஜா கே.எஸ்.பி., கணேசன் அகாடமி அமைப்பு இணைந்து மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளுக்கான விழிப்புணர்வு குறித்த சொற்பொழிவு கல்லுாரிச் செயலாளர் சர்ப்பராஜன் தலைமையில் நடந்தது.முன்னாள் தமிழக போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திர பாபு, அகாடமி நிர்வாகி மணிமாறன், கல்லுாரி முதல்வர் சாரதி பங்கேற்று பேசினர். தமிழ்த் துறை பேராசிரியர் செல்வசங்கரன் நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் சேவை பிரிவு டீன் நிர்மல் குமார், மாணவர் சேவைப்பிரிவு கூடுதல் டீன் பாண்டியராஜன் செய்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago