உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நுழைவுத்தேர்வு பயிற்சி துவக்கம்

 நுழைவுத்தேர்வு பயிற்சி துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை யில் அரசு பள்ளி மாணவர்கள் இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம், இந்திய தொழில் நிறுவனங்கள், பிற பொறியியல் கல்லூரி களில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. பயிற்சி வகுப்பினை கலெக்டர் சுகபுத்ரா துவக்கி வைத்து மாணவர்களுக்கு கை யேடுகளை வழங்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை