உள்ளூர் செய்திகள்

செயற்குழு கூட்டம்

விருதுநகர்: விருதுநகரில் எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் வட்டக்கிளை தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. இதில் மாநில தலைவர் மணிகண்டன் பேசினார். இதில் மாநில உப தலைவர் முத்தையா, செயலாளர் ராமச்சந்திரன், இணைச் செயலாளர் துரைப்பாண்டியன்,வட்டக்கிளை அமைப்புச் செயலாளர் ராதாகிருஷ்ணன், செயல் தலைவர் தங்கவேல், உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்புதல், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை