உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நுண் கலை துவக்க விழா

 நுண் கலை துவக்க விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் நுண் கலைகள் துவக்க விழா நடந்தது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார். கல்லூரி செயலர் ஆசைதம்பி தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் சிந்தியா வரவேற்றார். விழாவில் நடனம், குறும்படம், பாடல், மெஹந்தி, பென்சில், ஓவியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. உதவி பேராசிரியர் முகிலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி