உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் பட்டாசு திரி பறிமுதல் : ஒருவர் கைது

சாத்துாரில் பட்டாசு திரி பறிமுதல் : ஒருவர் கைது

சாத்துார் : சாத்துார் எஸ்.ஐ. தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் சிவகாசி பாலத்திற்கு அடியில் வாகன சோதனை செய்த போது அங்கு 2 வெள்ளை நிறப் பையுடன் நின்று கொண்டிருந்த அருப்புக்கோட்டை ஹரி பிரசாத் 21. பிடித்து விசாரித்த போது அவரிடம் பட்டாசு திரிகள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் பட்டாசு திரியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி