உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முதலாம் ஆண்டு துவக்க விழா

முதலாம் ஆண்டு துவக்க விழா

சிவகாசி: சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.கல்லுாரி செயலாளர் ராகவன் தலைமை வகித்தார். தாளாளர் பிருந்தா ராகவன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார். கல்வி ஆலோசகர் அஸ்வின் மாணவர்களுக்கு உயர் கல்வி, சுய சிந்தனை பற்றி பேசினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை