உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

சிவகாசி: உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்லுாரி திருநெல்வேலி, கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நவீன கருவிகளுடன் கூடிய இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (மார்ச் 3) காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 85250 66250, 85258 22027 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ