மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
10 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
10 hour(s) ago
விருதுநகர்: முதல்வர் இல்ல முற்றுகை செய்ய இருந்த சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததை கண்டித்து விருதுநகரில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட துணை தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க வளாக கிளை செயலாளர் சரவணச்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட தலைவர் ராஜகோபாலன் பேசினர்.
10 hour(s) ago
10 hour(s) ago